கும்கி

ஆனந்தத்தை அய்யய்யோ
என்று ஆரம்பித்த ஆசை நாயகனே !
சொல்லாத காதலை
சொல்லுவதற்கு நாள் கேட்ட
சொக்கனுக்கு வாழ்க்கைப்பட
மனம் ஆசை கொள்ளுதே !!
உன்னைக்கண்ட நாள் முதல்
ஒண்ணுமே புரியலையே
வேறு உறவுகளையும்
தெரியவில்லையே !!!
என்னை நான் மறந்த நேரம்
உன்னை என்னால்
மறக்க முடியலையே !!!

எழுதியவர் : (1-Mar-13, 11:22 am)
பார்வை : 145

மேலே