ஆசைகள்
தாயே ! உன் நெஞ்சில்
தலை சாய்க்க ஆசை !
தலை சாய்த்த எனக்கு -நீ
தாலாட்டுப் பாட ஆசை !
தாலாட்டுப் பாடி என்னை -நீ
உறங்க வைக்க ஆசை !
உறங்கிய என்னை -தாய்மையே
நீ இரசிக்க ஆசை !
நீ இரசிக்க -நான்
என்றென்றும் வாழ்ந்து விட ஆசை !
தாயே ! உன் நெஞ்சில்
தலை சாய்க்க ஆசை !
தலை சாய்த்த எனக்கு -நீ
தாலாட்டுப் பாட ஆசை !
தாலாட்டுப் பாடி என்னை -நீ
உறங்க வைக்க ஆசை !
உறங்கிய என்னை -தாய்மையே
நீ இரசிக்க ஆசை !
நீ இரசிக்க -நான்
என்றென்றும் வாழ்ந்து விட ஆசை !