ஒன்னும் சரியில்ல
ஒன்னும் சரியில்ல…..
``````````````````````````````
அப்பா : டேய்…இங்கே வாடா…
மகன் : என்னப்பா…
அப்பா : இந்த வெடி ரொம்ப மோசமுடா…
கொழுத்தி வச்சு ஒரு மணி நேரமாகுது…
இன்னும் வெடிக்கமாட்டேங்குது…!?
மகன் : அப்…பா…! அது கொசுவர்த்தி சுருள்ப்பா…..
ஹா……ஹா…..ஹா..