ஐம்பூதத்தமிழ்
ஓடுகின்ற நீரிலே தமிழ்,காவிரி,தென்பெண்ணை ,பாலாறு
எரிகின்ற நெருப்பிலே தமிழ், சூரியன்,நிலா,நட்சத்திரங்கள்
படர்ந்திருக்கின்ற வானிலே தமிழ்,செவ்வானம்,மேகங்கள்,வானவில்கள்
சுற்றுகின்ற காற்றிலே தமிழ்,தென்றல்,கொண்டல்,கோடை,வாடை
பரவிருக்கின்ற நிலத்திலே தமிழ்,மலைகள்,வயல்கள்,நன்செய்,புன்செய்