பொல்லா காதல்

பகலை மாற்றி
இரவு செய்து

துக்கம் பெருக்கி
தூக்கம் கலைத்து

உணவை தந்து
பசியை பறித்து

கல்லை தந்து
அவள்
சிலையை வடிக்க வைக்கும்

இந்த
பொல்லாத காதல்

எழுதியவர் : யாழ் தமி (3-Mar-13, 8:15 pm)
பார்வை : 102

மேலே