.............ஏற்புடைமை...........
உன் மாற்றங்கள் மதிக்கப்பட்டது !
அதனால் எமக்குள்,
உன் தோற்றங்கள் அழிக்கப்பட்டது !
வழியே,
என் சீற்றங்கள் தவிர்க்கப்பட்டது !
எனவே,
என் ஏற்றங்கள் தடுக்கப்பட்டது !
இவையனைத்தும் காதலைக்கொன்று,
காதலியை வாழ்விக்க மட்டிலும் மட்டிலும் மட்டிலும் !!