மாறும் என் மனம் ..?

கொடுக்கும் போது பிச்சைத்தனமும் ...
வாங்கும் போது வள்ளல் தனமும் கொண்ட மனமாக
ஏன் மாறுகிறது என் மனம் ...?

எழுதியவர் : கவி K அரசன் (4-Mar-13, 10:41 am)
பார்வை : 157

மேலே