காதல்..நட்பு..??
நட்பில்
காதல் கசியும் போது
நட்பையும் தாண்டி
ஒன்றாகும் நம்முயிர்
என்கின்றது மனம்
காதல் சொல்லி காலம் கரையும் போது தான்
புரிகின்றது
காதலும் போயி , நட்பும் போயி
காலம் கடந்து
உயிர் போகும் காலம் இதுவென ......!
நட்பில்
காதல் கசியும் போது
நட்பையும் தாண்டி
ஒன்றாகும் நம்முயிர்
என்கின்றது மனம்
காதல் சொல்லி காலம் கரையும் போது தான்
புரிகின்றது
காதலும் போயி , நட்பும் போயி
காலம் கடந்து
உயிர் போகும் காலம் இதுவென ......!