மாறாது

நேரம் மாறினாலும்

காலம் மாறினாலும்

நீ மாறினாலும்

நான் மாறினாலும்

எப்பொழுதும் உன்மேல்

எனக்கு இருக்கும் அன்புமட்டும்

மாறாது

என் இனிய தோழியே / நண்பனே

எழுதியவர் : ρяιyα (20-Nov-10, 1:17 pm)
சேர்த்தது : priya sankar
Tanglish : maaraathu
பார்வை : 546

மேலே