என்னையும் நேசி

உன்
ஆடைகளில் மட்டும்
அலங்காரம் காட்டும் நீ
ஏன்
என் ஆசைகளை மட்டும்
நிர்வானமாய்
நிற்கவைத்திருக்கிறாய்..???

எழுதியவர் : அபிரேகா (4-Mar-13, 1:01 pm)
Tanglish : ennaiyum nesi
பார்வை : 104

மேலே