காதல் னா என்ன ?????????????

சிறகை விரிக்கும் மனது

சிந்திக்காத பொழுது

சந்திக்கின்ற கண்கள்

பேசுகின்ற மொழி காதல்

எழுதியவர் : ருத்ரன் (5-Mar-13, 6:10 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 148

மேலே