இலங்கை

இலங்கை
தீவல்ல அது...

பாலச்சந்திரனுக்காக
தமிழன் சிந்திய
மிச்சமிருந்த
ஒரு சொட்டு கண்ணீர் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (5-Mar-13, 6:09 pm)
பார்வை : 102

மேலே