.............குணம்..........
மௌனமும் இறுக்கமும் கலந்து,
இருள் போர்த்திய காத்திருப்பில்,
முடிவுக்குவரவேண்டிய கட்டாயத்தில் மனம் !
ஒருவகையில் இந்த கவலைகளும் தவம் !
முடிந்து கண்விழிக்குங்கால்,
நீ எதிர்ப்பட்டால் அது வரம் இல்லையேல் சாபம் !!
மௌனமும் இறுக்கமும் கலந்து,
இருள் போர்த்திய காத்திருப்பில்,
முடிவுக்குவரவேண்டிய கட்டாயத்தில் மனம் !
ஒருவகையில் இந்த கவலைகளும் தவம் !
முடிந்து கண்விழிக்குங்கால்,
நீ எதிர்ப்பட்டால் அது வரம் இல்லையேல் சாபம் !!