நேசித்த அவள் 555

பெண்ணே...

வீசும் தென்றல் திசை
மாறி சென்றாலும்...

நேசித்த உன்னை...

என்றும் நான் மறக்க
நினைத்ததில்லை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Mar-13, 3:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 263

மேலே