விவசாயி

கால்வயிறு கஞ்சிக்கு வழியில்லை வட்டிக்கு கடன் வாங்கவும் வழி இல்லை உழைத்தவன் ஓடாய் தேய்கிறான் ஒப்பந்தக்காரனோ ஊதிப்பெருக்கிறான் உழைப்பிற்கான ஊதியமில்லை

எழுதியவர் : கிருஷ்ணன் (6-Mar-13, 4:56 pm)
பார்வை : 188

மேலே