ஆசை

மனம் என்னும்
ஓட்டைப் பாத்திரத்தில் ஊற்றப்பட்ட
மதுபானம் . . . !

எழுதியவர் : ஜவஹர் கார்த்திக் (7-Mar-13, 8:09 pm)
பார்வை : 126

மேலே