உருவம்

உளியால் உருவம் கிடைத்தது சிலைக்கு,
சிற்பியின் மூலம்.....!
உதிரத்தால் உருவம் கிடைத்தது எனக்கு,
என் அன்னையின் மூலம்.....!

எழுதியவர் : anisheeba (7-Mar-13, 8:30 pm)
பார்வை : 107

மேலே