காதலின் ஆழம்

கண்களில் நிரம்பும் கண்ணீரை
நிறுத்துகிறேன்.....
உன் வார்த்தைகளும், நினைவுகளும்
வழியச் செய்கின்றன.....

எழுதியவர் : safeena (7-Mar-13, 10:09 pm)
Tanglish : kathalin aazham
பார்வை : 109

மேலே