தொடர்ந்து தொலைந்து போகிறேன்......

தனித்தே இருக்கிறேன்
உன் அருகில்..
தனிமையை மட்டுமே
உணர்கிறேன் நம் உறவில்.....
அந்நியப்படுகிறாய் ஒவ்வொரு நொடியும்....

தொடர்ந்து தொலைந்து போகிறேன் என் காதலில்..

எழுதியவர் : மனோஜ் (8-Mar-13, 2:06 am)
பார்வை : 183

மேலே