sms ல் கவிதை

கண்ணுக்கு தெரியும் நான் உன்னோடு உலாவியது ..!
கண்ணீருக்கு தெரியும் உள்ளத்தோடு உலாவியது ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 4:44 pm)
பார்வை : 202

மேலே