sms கவிதை வரிகள்

தினமும் உன்னை மறக்க நினைக்கையில்
என் இதயம் ஒவ்வொரு நொடியும் இறப்பதை நிச்சயம் நான் உணர்கிறேன் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 4:41 pm)
பார்வை : 214

மேலே