நீ ஒரு செல் போன்

நீ ஒரு செல் போன்
நீ சிரித்தாள் ரிங்கிங் ரோன்...
நீ அழுதால் பைபிறெற்றர் ....
நீ வராவிட்டால் மிஸ் கோல் ...
நீ வந்தால் மசேஜ் ...
நீ கோபித்தால் பற்றரி டவுன் ..
நீ விட்டு பிரிந்தால் சுவிஸ் ஆப் ...

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 5:01 pm)
Tanglish : nee oru sel phone
பார்வை : 325

மேலே