தைரியம்

சூரியனும்
உன் விழிகளும்
ஒன்றுதான்
நேருக்கு நேராய்
பார்க்கும் தைரியம்
எனக்கில்லை

எழுதியவர் : திருக்குமரன்.வே (11-Mar-13, 4:17 pm)
சேர்த்தது : thiru
Tanglish : thairiyam
பார்வை : 140

மேலே