சொல்லாமலே இருந்திருப்பேன் ...

முடியாது
என்ற சொல்லுக்கு
முப்பது வரி விளக்கமா?

தெரிந்திருந்தால்
சொல்லாமலே இருந்திருப்பேன்
என் கனவுகளை ...
பாவம்
விரல் நோக
விடையனுப்பியிருக்க மாட்டாள்
என்னவள்...

எழுதியவர் : விஜயபாலகிருஷ்ணன் (12-Mar-13, 5:39 pm)
பார்வை : 223

சிறந்த கவிதைகள்

மேலே