எண்ணம் இல்லை ..

எனக்குள்ளே ஒரு கேள்வி
உன்னை எந்தளவு எனக்கு பிடிக்கும் ?
எனக்குள்ளே ஒரு பதில்
கடவுள் வந்து சொன்னாலும்
உன்னை கைவிடுவதாக
எண்ணம் இல்லை ..

எழுதியவர் : கவி K அரசன் (12-Mar-13, 8:58 pm)
சேர்த்தது : கவி பிரியன்
Tanglish : ennm illai
பார்வை : 118

மேலே