அனாதைக்கவிதைகள்

காற்றோடு நட்புகொண்ட தீ
எரிபொருளால் அணைவதில்லை

ஆசையோடு நட்புகொண்ட மனம்
இன்பங்களால் நிறைவுருவதில்லை

எவ்வளவு நீற்குடித்தும் போதுமெனா
கடல்போல

எழுதியவர் : தனஞ்சன்(இலங்கை) (13-Mar-13, 9:46 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே