நிலவின் விதி
எத்தனையோ காதலர்ற்கு
காதலியின் முகமாக
தெரிந்தவள் ..இவள் .......
காதல் கவிதைக்கு
ஆணி வேர் இவள் ....
இப்பவரை
காதலன் கிடைக்காமல் தனி
மரமாய் நிற்பதே விதி .....................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
