தமிழ் தாய்

இரண்டு நூற்றாண்டை கடந்து இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கின்ற தமிழ் தாயே உன்னை புகழாத புலவனில்லை பேசாத வாயுமில்லை
முச்சங்கம் வைத்து வளர்க்கப்பட்டவள் நீயே
காலம் கடந்து விட்டது படித்துவிட்டு பணி செய்ய நீ இன்று யாருக்கும் தேவை இல்லை உன்னை படித்தவனுக்கு பணியும் கிடைப்பதில்லை பச்சை துரோகிகள் உன்னால் பேசியவன் இன்று உன்னை மறந்து விட்டான்