தமிழ் வாழ்த்து

தமிழே தலை வணங்குகின்றேன்
என் முதல் தாயே கரம் குவிக்கின்றேன்
நானாக என்னை இருக்க செய்யும் நிதர்சனமே
நித்தம் என்னை வளரச் செய்யும் நிமித்தமே
நில்லாது உன்னை வாழ்த்தவே பிறப்பெடுத்தேன்
அல்லாது வேறு வேலை உண்டோ

எழுதியவர் : குருநாதன் (13-Mar-13, 12:31 am)
சேர்த்தது : குருநாதன்
Tanglish : thamizh vaazthu
பார்வை : 191

மேலே