தமிழால் இணைவோம்

தமிழராய் தலை நிமிர்வோம் தரனியெலாம்
தங்க சூரியனாய் ஆயீரம் கரம் நீட்டுவோம்
அங்கமெலாம் பாயீரம் பாடி பூரணம் கட்டுவோம்
செல்லோரம் சிவப்பூட்டி நுண்ணனுவின் குரோமத்தில் நிறமாறா தமிழீரத்தை நாட்டுவோம்
அகாலத்தில் தோன்றும் வித்தகத்தில் உயிர்மொழியாம்
தமிழூட்டி உணர்வின் வெளிப்பாடாய் முழங்குவொம்
தமிழ் வாழ்க தமிழ் வளர்க

எழுதியவர் : குருநாதன் (13-Mar-13, 12:24 am)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 517

மேலே