என் கண்ணில் உன் புகைப்படம்

திருவிழா கூட்டத்தில்
உன்னை கண்டவுடன்
என் கண்கள் படபடக்கின்றன.
உன்னை பார்த்துவிட்ட மயக்கத்தில் அல்ல.
பல பதிவுகளாக
உன் முகத்தை
புகைப்படம் எடுக்கின்றன வேகத்தில் ...
கொஞ்ச நேரத்தில் நீ விலகிச் சென்றிடுவாய்
என்ற தயக்கத்தில் ...
முதல் அறிமுகத்துடன்,உங்களுடன் இணைவது
குமார்ஸ்...

எழுதியவர் : kumars (16-Mar-13, 1:04 am)
பார்வை : 189

மேலே