காதல் விதை. 35

அளவிலா அன்பு
நட்பாகும்.
ஆழமான நட்ப்பின்
அடுத்த பரிணாமம் காதல்.
காதல் கனிந்தால் திருமணம்.
திருமணத்தின்
வெற்றி அமைதியான குடும்பம்.
அமைதியான குடும்பமே நல்ல சமுதாயம்.
நல்ல சமுதாயத்தின் கொடை
எழுத்து போன்ற தளம்.
தளத்தின் கனிகள் நீங்கள்.
நீங்கள் அணைவரும் என் அன்புநன்பர்கள்.
மீண்டும்
அன்பு , நட்பிலிருந்து..,

ஜோசப் கிரகரி ரூபன்.
16.03.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (16-Mar-13, 4:52 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 205

மேலே