நட்பு

சிலரை மறக்க முடியாது
சிலரை பிரிய முடியாது
மறக்காமல் நான் இருப்பேன்
பிரியாமல் நீ இரு

எழுதியவர் : பொன்மொழி (16-Mar-13, 7:06 pm)
சேர்த்தது : ponmozhi
Tanglish : natpu
பார்வை : 423

மேலே