ஏப்ரல் 1

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க !
எதிரில் வந்தவன் சொல்லி சென்றான் .
மனதில் ஒரு சந்தோஷ சிதறல்
இந்நாளை அறியாமல் .

எழுதியவர் : பா.இராஜா (16-Mar-13, 6:26 pm)
சேர்த்தது : p.raja b.udaiyur
பார்வை : 86

மேலே