p.raja b.udaiyur - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  p.raja b.udaiyur
இடம்:  B.Udaiyur
பிறந்த தேதி :  20-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jan-2013
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  19

என்னைப் பற்றி...

வணக்கம் என் இனிய படைப்பாளிகளே ' நான் பள்ளிபருவத்திலேயே கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இந்த தளம் தான் எனக்கு முழு சுதந்திரம் மற்றும் புதிய புரிதலை எனக்கு தந்துள்ளது .நான் mba படித்துள்ளேன்.தமிழ் மீது தீராத ஆசை. ஆதலால் என் கவிதைகளில் பிற மொழி கலப்பில்லாமல் எழுத முனைகிறேன் .உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்த வேண்டுகிறேன்

என் படைப்புகள்
p.raja b.udaiyur செய்திகள்
p.raja b.udaiyur - p.raja b.udaiyur அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2013 6:26 pm

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க !
எதிரில் வந்தவன் சொல்லி சென்றான் .
மனதில் ஒரு சந்தோஷ சிதறல்
இந்நாளை அறியாமல் .

மேலும்

p.raja b.udaiyur - p.raja b.udaiyur அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2014 9:55 pm

பற்றியெரிகிறது எங்கள் (பனிப்பிர )தேசம்
பக்கத்து நாடு போடுகிறது ரெட்டை வேஷம்
அண்டை நாடு இன்றும் சண்டை நாடாக
சமாதான கொடிகள் சவப்பெட்டி போக
அவிழ்த்து விடப்படும் அத்துமீறல்கள் உறைபனிக் குளிரில் உறையாத சடலங்கள்
அப்பாவி மக்களின் ஒப்பாரிகள்
கண்ணிவெடிகளுக்கு நடுவே கனவு காணும் காஷ்மீரிகள் ...
இத்தனைக்குப் பிறகும்
போரை நாங்கள் புறந்தள்ளுகிறோம்
குற்றுயிராய் இன்னமும் அகிம்சை எங்களோடு .....

மேலும்

p.raja b.udaiyur - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2015 3:38 am

காலால் மிதித்தவனையும்
கையால் எடுக்க வைக்கும்
கூரிய ஆயுதம்...

தெரியாமல் நுழையும்
தேகத்தில் குழையும்
தெரிந்தே குடையும்...

தமிழெழுத்தின் நெடிலெழுத்தை
தவறாமல் உனை
உச்சரிக்க வைக்கும்...

உன்னுள் புகுந்த செய்தியை
ஊரறிய வைக்கும்
உன்னை ஒலிப்பெருக்கியாக்கும்...

ஓடி விளையாடு பாப்பா
பாரதியின் பாட்டுக்கு
முட்டுக்கட்டை போடும்...

ஒற்றைக் காலிலே
உனை நிறுத்தி
ஒப்பாரி ராகம் பாடும்...

அம்மா அப்பா அண்ணாவென
அன்பின் பெயர்களை
அழுதபடி சொல்ல வைக்கும்...

அன்பான உறவுகள்
அரவணைத்து எடுக்க வந்தால்
அவர்களோடும் கண்ணாம்பூச்சி ஆடும்...

காய்ந்த முள்தான்
அதற்கும் உண்டு
காயமாக்கும் பல்தான

மேலும்

மிக அருமை நல்ல சிந்தனை கவியாரே....... 28-Jan-2016 7:06 pm
நன்றி அன்பரே 07-May-2015 1:03 am
நன்றி நட்பே 07-May-2015 1:02 am
நன்றி நட்பே 07-May-2015 1:02 am
p.raja b.udaiyur - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2014 9:55 pm

பற்றியெரிகிறது எங்கள் (பனிப்பிர )தேசம்
பக்கத்து நாடு போடுகிறது ரெட்டை வேஷம்
அண்டை நாடு இன்றும் சண்டை நாடாக
சமாதான கொடிகள் சவப்பெட்டி போக
அவிழ்த்து விடப்படும் அத்துமீறல்கள் உறைபனிக் குளிரில் உறையாத சடலங்கள்
அப்பாவி மக்களின் ஒப்பாரிகள்
கண்ணிவெடிகளுக்கு நடுவே கனவு காணும் காஷ்மீரிகள் ...
இத்தனைக்குப் பிறகும்
போரை நாங்கள் புறந்தள்ளுகிறோம்
குற்றுயிராய் இன்னமும் அகிம்சை எங்களோடு .....

மேலும்

p.raja b.udaiyur - p.raja b.udaiyur அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 11:34 pm

என் மனம் இருண்ட வீடு
அதில் நீ ஏற்றுவாயா குடும்ப விளக்கு ?
உன் முகத்தில் கண்டேன் அழகின் சிரிப்பு .
அது தூறிச் சென்றது சஞ்சீவ பர்வதத்தின் சாரலை ...
என் அன்பினை உனக்கு எடுத்துரைத்தால் அது பெரியபுராணம் .
பாலை வாழ்விலும் பயனுண்டு கள்ளிக்காட்டு இதிகாசமாய் நீ வரக்கண்டு
நான் யாசிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வாசகம்
நம் வாழ்வினை மேம்படுத்தும் திருவாசகம்
..

மேலும்

மிக்க நன்றி 04-Sep-2014 12:05 pm
அருமை 04-Sep-2014 8:54 am
p.raja b.udaiyur - p.raja b.udaiyur அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2014 11:34 pm

என் மனம் இருண்ட வீடு
அதில் நீ ஏற்றுவாயா குடும்ப விளக்கு ?
உன் முகத்தில் கண்டேன் அழகின் சிரிப்பு .
அது தூறிச் சென்றது சஞ்சீவ பர்வதத்தின் சாரலை ...
என் அன்பினை உனக்கு எடுத்துரைத்தால் அது பெரியபுராணம் .
பாலை வாழ்விலும் பயனுண்டு கள்ளிக்காட்டு இதிகாசமாய் நீ வரக்கண்டு
நான் யாசிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வாசகம்
நம் வாழ்வினை மேம்படுத்தும் திருவாசகம்
..

மேலும்

மிக்க நன்றி 04-Sep-2014 12:05 pm
அருமை 04-Sep-2014 8:54 am
p.raja b.udaiyur - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2014 11:34 pm

என் மனம் இருண்ட வீடு
அதில் நீ ஏற்றுவாயா குடும்ப விளக்கு ?
உன் முகத்தில் கண்டேன் அழகின் சிரிப்பு .
அது தூறிச் சென்றது சஞ்சீவ பர்வதத்தின் சாரலை ...
என் அன்பினை உனக்கு எடுத்துரைத்தால் அது பெரியபுராணம் .
பாலை வாழ்விலும் பயனுண்டு கள்ளிக்காட்டு இதிகாசமாய் நீ வரக்கண்டு
நான் யாசிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வாசகம்
நம் வாழ்வினை மேம்படுத்தும் திருவாசகம்
..

மேலும்

மிக்க நன்றி 04-Sep-2014 12:05 pm
அருமை 04-Sep-2014 8:54 am
p.raja b.udaiyur - p.raja b.udaiyur அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2014 7:06 pm

இரக்கமற்ற பேராசைக்கோர் எடுத்துக்காட்டு
அப்பாவி உயிர்பலிக்கோர் ஆதாரம்
உறிஞ்சப்பட்ட உழைப்பில் வளர்க்கப்பட்ட அநீதி
பொருள் ஈட்ட வந்து சடலம் மீட்டுப் போனதில் எங்கு நீதி ?

மாளிகை வீடு கட்டி மலைபோல் செல்வம் குவிக்க ஏரிகளின்
இடத்தை ஏப்பம் விட்டால் சூழ்வதென்ன ?
கண்ணீரும் மனிதசெந்நீரும் தானே ?

தரமில்லாக் கட்டுமானம் தடுக்க விழைந்ததே ஓர் ஏழை மனம்
ஏற்க மறுத்தது பொறியாளனின் தன்மானம்
அவர்களின் அகம்பாவத்திற்கு ஏழைகளின் உயிர்தானா ?அடமானம் .

மௌலிவாக்கம் தமிழ்நாட்டின் மொகஞ்சதாரோ ?
இனியேனும் இதுபோல் நடப்பதை தடுப்பது யாரோ ?

மேலும்

உளமார்ந்த நன்றி 11-Aug-2014 7:31 pm
உளமார்ந்த நன்றி 11-Aug-2014 7:30 pm
அருமை ராஜா !! 08-Aug-2014 12:47 am
நன்று..நன்று..! 07-Aug-2014 10:11 pm

01-Aug-2014 11:59 pm

மாளிகை வீடு கட்டி
போர்வைக்குள் தூங்குகிறோம்...

மேலும்

இது கிளிகளின் உணவகமோ ...? கொத்திக்கொத்தி காயப்படுத்துகிறதே அலகுகள் என்னவளின் விழிகள் போல் ...! தங்கள் கவிக்கான படம் நன்று ...! 02-Aug-2014 5:59 am
p.raja b.udaiyur - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.100 சொற்கள்
2. கேட்டு ரசிக்க பதிவு செய்த கவிதையை மட்டும் தளத்தில் பதிதல் (முதலில் u tube ல் பதிந்து அதை தளத்திற்கு மாற்றவும் )
3 ஒருவர் 3 பதிவுகள் வரை செய்யலாம்
4.முதலில் பதியப்படும் 20 பதிவுகள் மட்டும் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும் இது ஒரு சோதனை முயற்சி
5 போட்டியை வலுப்படுத்திடவும் மெருகூட்டவும் கருத்துக்கள் பதியலாம்.

மேலும்

சரி... 23-Jul-2014 8:37 pm
ஓ... முடிவு அறிவிக்கப் படும் நாளை பார்த்து அதுதான் கடைசி நாள் என்று நான் தவறாக புரிந்து கொண்டேன். இதனை நான் என்றோ பதிவிட வேண்டியது. நேரமில்லாமல் போனது குறித்து எனக்கு வருத்தமே அகன் சார். 23-Jul-2014 4:03 pm
போட்டி நாள் முடிந்துவிட்டதே... 23-Jul-2014 11:21 am
அகன் அய்யா அவர்களுக்கு வணக்கம், "பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்" இரண்டாவது கவிதை வாசிப்பின் UTUBE இணைப்பினை எண்ணம் பகுதியில் பதிவு செய்திருக்கிறேன். பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் - போட்டிக் கவிதை-2 ================================================== நட்டநடு இராவினிலே சாளரம் ஊடுருவி வந்ததொரு அலறல் சத்தம் என் செவிப்பறை கிழித்ததடி... நிசப்த வேளையிலே இருள் கிழித்து எங்கும் பரவி ஊரைக் கலங்கவைக்கும் ஓரிடியாய் விழுந்ததடி... என்னவென்று வினவுகின்றேன் வந்த செய்தி எய்ததம்பு என் நெஞ்சினிலே தைத்துவிட இதயம் சிதறி குருதியடி... நள்ளிருட்டு வேளையிலே குருட்டு சடங்கொன்றில் சிக்கித் தவிக்கின்றாள் நாலாறு வயதுக்காரி... கணவன் மாண்ட பின்னால் தாலியும் மஞ்சளொடு தலை நிறைய பூக்களுமே உடன்கட்டை ஏற வைத்து.... வெந்த நெஞ்சில் வேல்பாய்ச்சி மூடரின சடங்கதனில் சாய்ந்தே சரிகின்றாள் ஒருத்தி கேட்கவும் மனிதரி(ல்)லையோ?? நூறாண்டு கடந்தாலும் மூடத்தனம் ஒழியாதோ?? மூடர்களை நான் விரட்டி அமங்கலங்கள் ஓடச்செய்வேன்... இருட்டினிலே ஒடுங்கியின்னும் நீ வாழ்தல் சரியல்ல - சகியே பூவும்பொட்டும் இட்டு வைக்க நானிருக்கேன் இருளகற்று... கரமிணையக் காத்திருக்கேன் வாட்டும் துன்பம் நீ விலக்கு... உனக்காக போட்டு வைத்தேன் வாழ்க்கையென்னும் பூந்தோட்டம் வாசமலர் பூத்திருக்கு வந்து நீயும் கைக்குலுக்கு .... (மொத்தம் 100 வார்த்தைகள்) 23-Jul-2014 10:58 am
p.raja b.udaiyur - p.raja b.udaiyur அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2013 6:04 pm

நீ இல்லா நாட்கள் இரை விழுங்கிய மலைப்பாம்பைப்போல் நகர்கின்றது.
என் வழி மாறிய பயணத்தில் நீ திசைகாட்டி
என் வாழ்வின் அவசியத்தை உணர்த்துவதில் நீயே என் நாள்காட்டி !!

மேலும்

நன்றி உங்கள் கருத்துக்கு 04-Dec-2013 7:32 pm
நல்ல நண்பனை அடையாளம் காட்டிய வரிகள்..! தொடருங்கள்..வாழ்த்துக்கள்..! 02-Dec-2013 6:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
தீனா

தீனா

மதுரை
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
sarabass

sarabass

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (5)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

sarabass

sarabass

trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
மேலே