நண்பன்

நீ இல்லா நாட்கள் இரை விழுங்கிய மலைப்பாம்பைப்போல் நகர்கின்றது.
என் வழி மாறிய பயணத்தில் நீ திசைகாட்டி
என் வாழ்வின் அவசியத்தை உணர்த்துவதில் நீயே என் நாள்காட்டி !!

எழுதியவர் : ப.ராஜா பு .உடையூர் (2-Dec-13, 6:04 pm)
Tanglish : nanban
பார்வை : 296

மேலே