காடு எங்கே ?

பசுமை கொஞ்சும் எழிலில்
முகிலை தீண்டும் மலையே !
மணங்கள் பரப்பும் மலரும்
பூத்து குலுங்கும் அழகே !
கானம் எங்கும் தேடி...
மாவும் புள்ளும் கூடும்
அரிமாவும் விரைந்து பாய்ந்தே
அச்சம் சேர்க்கும் உயிரில்.......
அஞ்சி செல்லும் மாவும்
அகப்பட்டு கொண்டே மாளும்!

எழுதியவர் : Loka (18-Mar-13, 2:56 pm)
சேர்த்தது : loka
பார்வை : 157

சிறந்த கவிதைகள்

மேலே