இயற்கை

என்னடா இது புதுமை!

மகிமை பெற்ற இறைமை!

மனித வாழ்வின் அருமை!

ஐந்தறிவும் விரும்பும் கனிமை!

அன்பு நெஞ்சின் கடமை!

உயிரும் உணர்வும் உன்னில்.....

எழுதியவர் : Loka (18-Mar-13, 2:49 pm)
Tanglish : iyarkai
பார்வை : 249

சிறந்த கவிதைகள்

மேலே