மெழுகின் ஒளியில்...

மெழுகின் ஒளியில்
மெல்லிசையின் நடுவில்
எதிரெதிர்ப் பார்வையில்
நம் கண்கள் சந்தித்துக்கொண்ட
கண நேரம்









சத்தியமா சொல்றேன்,
நா ரொம்ப பயந்துட்டேன்....

எழுதியவர் : premalathagunasekaran (19-Mar-13, 3:41 pm)
சேர்த்தது : premalathagunasekaran
பார்வை : 121

மேலே