அவளின் கண் அசைவில்....

ஆயிரம் மொழிகளில்
சொல்லியும் புரியாத
வார்த்தைகள்
தெளிவாய்த் தெரிந்தன
அவளின்
கண் அசைவில்...

எழுதியவர் : premalathagunasekaran (19-Mar-13, 3:56 pm)
சேர்த்தது : premalathagunasekaran
Tanglish : avalin kan asaivil
பார்வை : 109

மேலே