சத்தியமா கதை புதுசுங்க

ஆளில்லாத ஊர்ல ராஜா ராணி இல்லாத ராஜகுமாரி
தூரில்லாத குடத்த எடுத்துகிட்டு கரையிலாத குலத்துக்கு தண்ணிக்கு போனாளாம் அங்க தலையில்லாத மான் வேரில்லாத பில்லை மேஞ்சுகிட்டு இருந்தது அதை கண்ணில்லாதவன் பார்த்து காது இல்லதவன்கிட்ட சொன்னானாம் அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம் அது மான் மேல படாம மான் வயித்திளிருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துபோயிருசாம் குட்டிய சமைச்சு சாப்டுட்டு தோல கால் இல்லாத பந்தல்ல காய போட்டனாம் அத தலை இல்லாத பருந்து தொக்கிகிட்டு போயிருச்சாம் அத காலிலாதவன் துரத்திக்கிட்டு போனானாம் அப்போ அவன் காலில் குத்துன கண்டங்கதிரிக்க முல்லு தலைவலியா வந்துருச்சாம் அத காட்ட வைதியருகிட்ட போனானாம் இது சரியாகனும்னா ஆலவேறு அரசவேறு புங்கவேறு பூவரசவேறு எல்லாத்தையும் நுனியோட புடிங்கி அம்மி படாம அரச்சு நாக்கு படாம நக்குடா இது முதல் வைத்தியம் கண்டங்கதிரிக்க வேற கை படாம புடிங்கி உரல குப்புற போட்டு உலக்க படாம குத்தி பின்னங்கையல எடுத்து நக்குடா இது ரெண்டாவது வைத்தியம்னு sonnaraam ippatipatta வைத்தியருக்கு ethaavathu சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத pati எடுத்து ஓட்ட saakkula ஒன்பது முழ உளுந்தழந்து சக்கரம் இல்லாத வண்டியில paaram yetthi monti வண்டி ஓட்ட குருடன் பதை காட்ட வண்டி poykitte irunthuchaam

எழுதியவர் : ஆ.சுதா (20-Mar-13, 11:59 am)
பார்வை : 967

மேலே