தமிழன் போராட்டம்

காற்றும் எங்களின் தமிழ் ஈழ சூறாவளி போராட்டம்
கண்டு மிரண்டு விட்டது
சமையல் அறை செய்யும் பெண்கள்
இன்று சமுதாய போராட்டம்
இது பணம் பாத்து வந்த போராட்டம்
இல்லை
உயிர் விட தமிழ் ஈழ மானத்தின் போராட்டம்
இன்று எமன் கூட வருவதில்லை
அச்சத்தில்
எங்கள் உயிர் ஒன்று மரணம் ஆக்க
இந்திய தேசம் இன்று வரை பார்த்தது இல்லை
இப்படி ஒரு போராட்டம்
இந்தியாவில் இன்று ஒரு மாநிலம்
உலக அளவில் பார்த்து மிரண்டது இன்றுதான்

எழுதியவர் : sukumar (22-Mar-13, 2:21 pm)
Tanglish : thamizhan porattam
பார்வை : 478

மேலே