மாணவர்களின் நிலை

அன்று,போதி மரத்தடியில்

புத்தருக்குக் கிடைத்த ஞானம்

இன்று பொதி சுமப்பதால் தான்

நம் மாணவர்களுக்குக் கிடைக்குமாம்!

எழுதியவர் : Indra (22-Nov-10, 10:47 pm)
பார்வை : 426

மேலே