பிறந்த நாள்

எனக்கு மட்டும் அல்ல,

என்னை ஈன்ற பொழுது

மரணத்தையே தொட்டு விட்டு

மறுபிறவி கொண்டு வந்தாயே,

தாயே! உனக்கும் தான்

இன்று 'பிறந்த நாள்'!

எழுதியவர் : Indra (22-Nov-10, 10:47 pm)
சேர்த்தது : indra
Tanglish : pirantha naal
பார்வை : 447

மேலே