மதிமுகம்

நிலவின் முகம் முழுதும் கறைகள்

காரணம்,

மேகத்தின் முத்த அடையாளங்கள்!!

எழுதியவர் : Indra (22-Nov-10, 10:48 pm)
சேர்த்தது : indra
பார்வை : 358

மேலே