வாழ்ந்தாலும் ஏசும்...?

வயோதிபர் ஒருவரும் அவரது மகனும் அவர்களுக்கு சொந்தமான கழுதையையும் சிறிய மூடைகளையும் தலையில் வைத்தபடி நடந்து சென்றனர் ...
சற்று தூரம் சென்றவுடன் ....
தந்தை... மகனையும் மூடையையும் கழுதையில்
வைத்து தந்தை நடந்து சென்றார் ..
வீதியில் சென்ற இருவரில் ஒருவர் சொன்னார்
வயோதிபரை நடக்கவைத்து மகன் சுகமாக செல்லுகிறானே என்று நகைத்தனர் ..
கவலை அடைந்த மகன் அப்பா நீங்கள் இருங்கள்
நான் நடந்து வருகிறேன் என்று கூறி அவன் நடந்து வந்தான் ...
சற்று தூரத்தில் மேலும் இருவர் சொன்னது ...?
பாரடா... இந்த மனுசனை பிஞ்சு குழந்தை நடக்க;;; அவர் உல்லாசமாக இருந்து செல்லுகிறாரே என்று நகைத்தனர் ....
இருவரும் இறங்கி மூடையை தலையில் வைத்து நடந்தனர் ....
வீதியில் சென்ற இருவரில் ஒருவர் சொன்னார் பாரடா ..இவர்களை கழுதைக்கு மேல் மூடையை வைக்காமல் தலையில் கொண்டு
செல்லுகிரார்களேஎன்று நகைத்தனர் ..
வாழ்ந்தாலும் ஏசும் ..தாழ்ந்தாலும் ஏசும்...