வாழ்க்கைக்கு தேவையானவை

அர்த்தம் இல்லாமலும் தேவை
இல்லாமலும் பேசாதீர்.....

எதையும் எதிர்பார்காதவனுக்கு
ஏமாற்றம் இல்லை..

எந்த வேலையும் இழ்வல்ல..இழிவென்பது சோம்பலே...

புகழ் என்பது செயல்களின் எதிரௌலி..

நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாக இருங்கள்.....

கோபத்தை கட்டுப்படுத்துவதே
உண்மையான வீரம்....

பகிர்ந்த துன்பம் பாதியாகிறது
பகிர்ந்த இன்பம் அதிகமாகிறது...

காலத்தை தவிர வேறொன்றும்
நமக்கு சொந்தமில்லை...

நேரங்களை பயன்படுத்துங்கள் அது
உங்களை பெறுமைப் படுத்தும்...

எழுதியவர் : தே.விஐயலட்சுமி (21-Mar-13, 8:25 pm)
பார்வை : 211

மேலே