இரவு

இரவில் தூக்கம் இல்லை
உன் நினைவுகளும் இல்லை
உறக்கத்தில் கனவுகள் இல்லை
களைந்த மேகங்கள் இல்லை
கண்ணீரில் காரணம் இல்லை
இருப்பினும்,
இருதயதினில் என்றும் நீ தானடி
இரவை கொன்றாலும் இது காதல் தானடி

எழுதியவர் : தியாகு (21-Mar-13, 10:03 pm)
சேர்த்தது : தியாகு ம
Tanglish : iravu
பார்வை : 102

மேலே