தாய்மை

உன்னை பத்து மாதம் கருவறையில்
சுமந்த அன்னைக்கு
இன்று அவள் இருக்க ஒரு
அறை கூடவா இல்லை
உன் வீட்டில் ..........

இப்படிக்கு
மதுரைமணி

எழுதியவர் : மதுரை மணி (23-Mar-13, 4:56 pm)
பார்வை : 287

மேலே