அம்மா
கட்டியணைத்து முத்தம் கொடுக்கும்
கயல்விழியும் அம்மாதான்
கருணை கொண்டு கரம் சேர்க்க
கஷ்ட படுவதும் அம்மாதான்
மனதுக்கு நிம்மதி கண்டு
மகிழ்கின்ற பாக்கியம் அம்மாதான்
மானிடத்தின் மங்கை என்று
பண்புகொண்ட முதல் தெய்வமும் அம்மாதான்
மூன்று எழுத்து கொண்டு ,,,,,,,,,,
முதல் கண்ட தெய்வமும் அம்மாதான் ,,,,,
பெற்றவளும் அம்மாதான் ,,,,,,
பெருமையின் பொக்கிஷமும் அம்மாதான் ,,,,